Page 6 - March 2018 Newsletter
P. 6

வாசகரின் ககள்வியும் திருமதி



               ஆஷா மக ாகரன் பதிலும்












       ஆலயம் என்றால்


                 என் ?





       ஆலயம் என்னும் மசால் மிக்க பழமமயா து.
       ஆ+லயம்- ஆ என்றால் மாறுதல், லயம் என்றால் ஒன்றி இருத்தல்.

       இமறவனுடன் ஒன்றி இருத்தல் என்பதுதான் அதன் மபாருள்.

       ‘ஆலயம் மதாழுவது சால நன்று’ என்ற ஆன்கறார் வாக்கு மிக்க நன்மம
       பயக்கும். அதன் காரணங்கள் பின்வருமாறு- ஆலயம் வலிமம மிக்க சக்தி
       நிமறந்த ஒரு கருவமற.஛ூரிய ின் கதிர்கள் உலகம் முழுதும் பரவி,

       உணமவ தயாரிக்கும் சக்திமய மகாடுத்து எல்லா உயிர்களும்

       வாழ காரணமாகிறது- ஆ ால் ஛ூரிய கதிர்கமள ஒன்றுபடுத்தி  ஒரு
       கண்ணாடியின் வழியாக மசலுத்தி ால் அதன் கீழ் இருக்கும் காகிதம்
       பற்றி மகாள்ளும். அகத கபால் உலகம் முழுதும் பரவி இருக்கும் இமற

       அருள் ஒவ்மவாரு ஆலயத்தின் கருவமரயிலும் நிமறந்திருப்பதால் நாம்

       அவசியம் ஆலயம் மசன்று வழி பட கவண்டும்.
       இரண்டு, ஆலயம் தா ியங்கமள கசமித்து மவக்கும் ஒருகளஞ்சியம்.
       ககாயில்கமள சுற்றி இருக்கும் நிலங்களில விமளயும் பயிர்கமள

       ககாயில்களில் கசமித்து, பஞ்சம் வரும் காலங்களில் மக்களின் பசிமய
       கபாக்க பயன்படுத்தி ார்கள்.

       அடுத்து, ஆலயம் கமலமயயும் கலாச்சாரத்மதயும் கபாற்றி வளர்க்கும்
       களஞ்சியம். ஒவ்மவாரு ககாயிலிலும் இருக்கும் சிற்பங்கள் அந்தக்

       ககாயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்த மக்களின்  பண்புகள், மரபுகள்,
       கலாச்சாரங்கள், அவர்களின் நம்பிக்மககள் ஆகியவற்மற  பிரதிபலித்த .

       அதுமட்டுமன்றி, இயல் இமச நாடகம் நிகழும் ஒரு கமமடயாக இந்த
       ஆலயங்கள் இருந்த .

       கம்பர். ஸ்ரீரங்கம் ககாயில் மண்டபத்தில்தான் தான் இயற்றிய
       ராமாயணத்மத அரங்ககற்றம் மசய்தார். அதன் பிறகு தான் அந்த

       மண்டபம்  கம்பர் மண்டபம் என்றாயிற்று. நாட்டுப்புற பாடல்களும்,
       ஓதுவாரின் மசய்யுள்களும், நாயன்மார்களின் பாடல்களும், ஆழ்வார்களின்

       ப்ரபந்தங்களும் இமசந்தது ககாயில்களில் தான்.
       நாட்டியத்திற்கு இருந்த முக்கியத்துவத்திற்கு நடராஜரின்

       சிமலகய ஓர் ஆதாரம். ஆலயங்களில் நடந்த வள்ளித்திருமணம், சீதா
       கல்யாணம், மீ ாட்சி கல்யாணம் கபான்ற நாடகங்கள்தான் திருமணம்

       என்னும்
       மரமப மக்களிடம் காம ண்டு கசர்த்த .

       இக்காரணங்களி ால்தான் மபரிகயார்கள் ஆலயம் மசல்வது சால சிறந்தது
       என்றார்கள்.




  Pg - 6
   1   2   3   4   5   6   7   8   9   10