Page 6 - Newsletter May 2019
P. 6

வாசகாின் ககள்வியும் திருமதி




                     ஆஷா மக ாகரன் பதிலும்









                                         கருறண








       கடஶுளின் கருறணறய சபை நாம் என்  சசய்ய கவண்டும்?

       கடஶுளின் கருறணறயப் பற்ைி புாிந்து சகாள்வதற்கு முன், நாம் கருறண

       என்ை வார்த்றதயின் ஆணிகவறர பார்ப்கபாம். ‘கரா’ என்பதற்கு சசய்வது அல்லது சசய்ய


       றவப்பது என்று அர்த்தம். அதன்படி பார்த்தால் கடஶுள்


       நமக்காக சிலறத சசய்கிைார், சிலவற்றை நம்றம சசய்ய றவக்கிைார்.

       அவர் நமக்காக, நமக்கு நீர், நிலம், காற்று, பிருத்வி, ஆகாயம், மற்றும் எல்லா

       வளங்ககளாடும் ஖ூடிய  அருறமயா  வாழ்க்றகறய வாழ றவத்திருக்கிைார்.


       அடுத்தது நம்றம தர்மத்தின் வழியில் வாழ்க்றகறய அறமத்துக்சகாள்ள சில வரங்கறளயும்,

       சில கசாதற கறளயும் சகாடுத்து நல்வழிப்படுத்துகிைார்.


       கடஶுளின் கருறணறய அவ்வப்கபாது உணரஶும் முடியும், பார்க்கஶும் முடியும்.

       பலமுறை ஞா த்றத அறடந்தவர்கள்  சசால்வறத உணர்ந்து ஏற்றுக்சகாள்ள முடியும்.


       ஆதிசங்கரர், சசௌந்தர்யலஹாியில் அம்பாறள,

       ‘இவ்ஶுலகத்தின் அறடக்கலம் அவகள, அறடக்கலம் அளித்து ரக்ஷிப்பதும்


       அவகள, ரக்ஷித்து வரம் அளிப்பதும் அவகள’ என்று ஖ூறுகிைார். இறவ எல்லாகம

       கருறணயின் கநாக்கத்துடன் சசய்யப்படுவது.


       ராமலிங்க அடிகளாரும், திருவருட்பிரகாச வள்ளலாரும் சிவற , ‘கருறணக்கடகல,

       அக்கடலில் கலந்த அமுகத, அவ்வமுதம் தரும் சுறவகய, அச்சுறவறய சார்ந்த பயக ’ என்று


       சுறவத்து அனுபவித்தறத நம்மால் உணரமுடிகிைது. இதற  இதிகாசத்திலிருந்து இரண்டு

       கறதகள் யூலம் விளக்குகிகைன்.


             மஹாபாரதத்தில், 18 நாட்கள் நடந்து முடிந்த குருகக்ஷத்திர யுத்தத்தின் முடிவில் இரண்டு

           பக்கத்திலும் மிகுந்த உயிர் நஷ்டம். பஞ்ச பாண்டவர்கள், விதுரர், திருஷாஷ்டிரன், அவன்


           மற வி காந்தாாி, குந்தி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகிகயார் இருந்த ர். அப்கபாது காந்தாாி,

           ஸ்ரீகிருஷ்ண ிடம், ‘எல்கலாரும் இைந்ததற்கு நீதாக  காரணம். நீ நிற த்திருந்தால்


           இந்தப்கபாறர தடுத்திருக்கலாகம. பாண்டவர்களிடம் கபாாிட கவண்டாம் என்று நீ

           கசால்லியிருந்தால் அவர்களும் அதன்படி கபாாிட மறுத்திருப்பார்கள். சகௌரவர்களிடம்


           சசால்லியிருந்தால் அவர்களும் கபாாிட மறுத்திருப்பார்கள்.





  Pg - 6
   1   2   3   4   5   6   7   8   9   10   11