Page 6 - September 2018 Newsletter
P. 6

வாசகரின் ககள்வியும் திருமதி



               ஆஷா மக ாகரன் பதிலும்










                           பக்தி - கீர்த்தனம்








       பக்தியின் இரண்டாவது வமகயா  கீர்த்த ம் கடவுளின் புகமை


       பாடுவதும் அவரின் ோமங்கமள உமரப்பதுவும் ஆகும். இந்த பக்திமய

       ோரதமு ி கிரமத்மத காட்டிலும் சிறந்தது என்றும், ஞா த்மத காட்டிலும்

       உயர்ந்தது என்றும், கயாகத்மத காட்டிலும் வலியது என்றும் தன்


       ஛ூத்திரத்தில் குறிப்பிடுகிறார். கடவுமள ோம் பரம்சபாருகள என்று

       அமைப்பதுகபால் அவருமடய பக்தம  பரமபாதாள் என்று

       குறிப்பிடுகிகறாம். ோம் கடவுமள இந்த பரமபாதாள் வைிகயதான்


       காண்கிகறாம்.  விஷ்ணு ஶஹஶ்ரோமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம்

       ோமாக்கமள வியாசர் எழுத,பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு சசால்வதாக

       வருகிறது. அத ால்தான் ேமக்கு இன்று அந்த சபாக்கிஷம் கிமடத்தது.


       அகத கபான்று சிவ ின் சபருமமகமள உமரக்கும் திருவாசகம்,

       சிவபுராணம் கபான்றவற்மற ேமக்கு அளித்தவர்கள் திருோவுக்கரசர்,

       மாணிக்கவாசகர் கபான்கறார். ோவுக்கரசர் ஒரு பாடலில், “தன் கடன்


       அடிகயம  தாங்குதல், என் கடன் பணி சசய்து கிடப்பகத” என்று பாடி,

       ோம் இருக்ககவண்டிய வைிமய ேமக்கு உணர்த்தியுள்ளார். இகத கபான்று

       “கறந்த பால் க கலாடு சேய் கலந்தாற்கபால, சிறந்த அடியார் சிந்மதயும்

       கதபூரி ேின்று இந்த பிறப்மப அறுக்கும் எங்கள் பிறான்” என்று


       பாடுகிறார். பாமல காய்ச்சி, சவண்சணய் எடுத்து சேய் சசய்விக்கிகறாம்.

       கறந்த பாலில் சேய் கலந்தாற்கபாகல, சிறந்த பக்தற்களுக்குள் இமறவன்

       கலந்திருக்கிறார் என்பமத இப்பாடலின் யூலம் உணர்த்துகிறார். கவிமத


       ேமடயில் உள்ள இன்ச ாரு பாடல் “குமறசயான்றும் இல்மல

       மமறயூர்த்தி கண்ணா”. ேம் ம தில் எவ்வளவு குமற இருந்தாலும் ேீ

       இருக்கும் கபாது எ க்கு என்  குமற என்று பக்தி சவளிப்படும் அைகா


       பாடல் இது. அம்பாமளகய கீதமாக வைிபடும் “அன்ம கய ேீ இங்கக ஒரு

       கீதம்”, என்ற பாடலிலும் “பாலா வா வா வா, பைம் ஒன்று தாகரன் வா

       வா வா” பாடலிலும் பக்தி சபாங்கி கமர புரண்டு ஓடுவமத


       உணரமுடிகிறதல்லவா?


  Pg - 6
   1   2   3   4   5   6   7   8   9   10   11