Page 5 - Newsletter Dec 2018
P. 5

வாசகரின் ககள்வியும் திருமதி



               ஆஷா மக ாகரன் பதிலும்










                                 ஸ்மரணம்








       பக்தியின் மற்பறாரு வசக ஸ்மரணம். இசறவ ின் நாமத்சத


       இசடவிடாது ம  ம் பசய்வது, அவருசடய நற்குணங்கசளப் பற்றிகய

       சிந்தித்து அவற்சற நம்முள் வளர்த்துக்பகாள்வது, அவரின்

       திருவிசளயாடல்கசளப் பற்றி கபசி அந்த ஆ ந்தத்தில் திசளத்திருப்பது


       ஆகிய இம்யூன்றும் ஸ்மரணத்தின் வசககள். இசத நாம் நன்று

       உணர்ந்து பகாள்ள துருவ ின் கசதசய பற்றி அறிந்து பகாள்கவாம்.

       உத்தன் பாதர் என்னும் அரச ின் யூத்த மச வியின் புத்திரன் துருவன்.


       ஒரு நாள் அரச சசபயில் அச்சிறுவன் தன் தந்சதயின் மடியில்

       அமர்ந்திருப்பசதக் கண்டு பபாறாசம பகாண்ட அவன் சிறிய தாயா

       சுருசி அவச  அங்கிருந்து அகற்ற முற்படுகிறாள். மறுத்த துருவன் ஏன்


       தன் தந்சத மடியில் அமரக்஖ூடாது என்று ககட்க, அதற்கு சுருசி

       இசறவன் தான் அதற்கு பதில் அளிப்பார் என்று ஖ூறி அவச  அசழத்து

       பசல்கிறாள். துருவனும் இசத இசறவ ிடகம ககட்பது என்று


       சபதபமடுத்து தன் தாயிடம் அதற்கா  வழிசய ககட்கிறான். அவ ின்

       உறுதிசய கண்ட அவன் தாய் காட்டிற்கு பசன்று தவம் பசய்யுமாறு ஖ூற

       துருவனும் அவ்வாகற பசய்கிறான். அங்கு அவச க் கண்ட நாரதர்

       தவமியற்றுவது மிகக் கடி பமன்றும், திரும்பி பசல்லுமாறும் ஖ூறுகிறார்.


       அதற்கு இணங்க மறுத்த துருவ ின் உறுதிசயக் கண்ட நாரதர்

       அவனுக்கு திருமாலின் மந்திரமாகிய ‘ஓம் நகமா பகவகத வாஸுகதவாய’

       என்ற நாமத்சத உபகதசம் பசய்கிறார். அச்சிறுவனும் ஫ூக்களும் க ிகளும்


       நிசறந்த ஓர் ஫ூஞ்கசாசலயில் இருப்பது கபால் கற்பச  பசய்து

       பகாண்டு இசறவ ின் நாமத்சத விடாது ஸ்மரணம் பசய்கிறான்.

       அவன் தவத்சதக் கண்டு மகிழ்ந்த திருமால், அவன் தவத்சத கசலத்து


       அவன் கற்பச யில் கண்ட கசாசலயிகல காட்சி தருகிறார். தவம்

       கசலந்த துருவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.









  Pg - 5
   1   2   3   4   5   6   7   8   9   10