Page 6 - Newsletter Dec 2018
P. 6

திருமால் அவச  வாஞ்சசயுடன் கன் த்தில் தட்ட, உடக  அவன்

       ‘துருவ ஶ்ருதி’ என்னும் பன் ிரண்டு சுகலாகங்கசள இயற்றி ான். அவன்

       பக்தியில் பநகிழ்ந்த திருமால், என்  வரம் கவண்டும் என்று ககட்க,


       எப்கபாதும் தங்கசளகய நிச த்துக் பகாண்டிருக்கும் வரத்சத

       அருளுமாறு ககட்கிறான். நீண்ட காலம் ராஜ்ய பரிபால ம் பசய்து

       இறுதியில் எக்காலத்திலும் அழியாத  துருவ பதம் அசடவாயாக என்ற


       வரத்சத அருளி ார். துருவ ின் கசத ஸ்மரணத்தின் கமன்சமக்கு ஓர்

       எடுத்துக்காட்டு. பகவத்கீசத ஏழாவது அத்தியாயம், பதி ாறாவது

       சுகலாகத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நான்கு விதமா  பக்தர்கள்


       இருப்பதாக ஖ூறுகிறார். முதல் பிரிவி ர் துன்பம் வரும் கபாதில் மட்டுகம

       இசறவச  நிச ப்பவர். இரண்டாம் பிரிவி ர் கடவுளிடம் நம்பிக்சக

       பகாண்டு அவசரப் பற்றி அறிந்து பகாள்ளும் ஆர்வம் உள்ளவர்கள்.


       யூன்றாவது வசகயி ர் தாங்கள் கவண்டும் பபாருள்களுக்காக

       இசறவ ிடம் யாசிப்பவர்கள்.

       நான்காவது வசகயி ர் ஞா த்சத கதடி இசறவ ிடம் பசல்பவர்கள்.


       முதல் யூன்று பிரிவி ரும் நான்காவது வழியில் பசல்வகத சிறந்தது.

       இன்சறய திருக்குறள்- கவண்டுதல் கவண்டாசம இலா டி கசர்ந்தார்க்கு

       யாண்டும் இடும்சப இல விருப்பு  பவறுப்பு இல்லாத கடவுசள ம தால்


       எப்கபாதும் நிச ப்பவர்களுக்கு உலகத்துன்பம் ஒருகபாதும் இல்சல.
























































  Pg - 6
   1   2   3   4   5   6   7   8   9   10   11