Page 5 - Newsletter Feb 2019
P. 5

வாசகரின் ககள்வியும் திருமதி



               ஆஷா மக ாகைன் பதிலும்










                  வாழ்க்கை வாழ்வதற்கை




       இந்த கசாற்கறாடர்  ஆன்மீக றீதியாக

       கதான்றுகதாட்டு இருந்துவந்தாலும் இக்காைத்து இகைஞர்கள் அதிகம்

       பயன்படுத்தும் ஒரு நவ ீ  கசாற்கறாடைாக இருக்கிறது. ‘வாழ்க்கக

       வாழ்வதற்கக’ என்பகத பார்க்கும் கபாது இன்கறய இகைஞர்கள் தங்கள்


       நிகைகய மறந்து, கவண்டாத விஷயங்கைில் தங்கள் ம த்கத

       கசலுத்துகிறார்கள் என்பது என் த ிப்பட்ட கருத்து.

       25வயதிைிருந்து 35 வயதிற்குள் இருக்கும் இன்கறய இகைஞர்கள் ககட்கும்

       ககள்வி என் கவன்றால், “நாங்கள் இப்கபாகத ஒழுங்குமுகறயுடன் ஖ூடிய

       கட்டுப்பாடா  வாழ்க்கக வாழ கவண்டுமா? உைகில் உள்ை சுக கபாகங்ககை

       அனுபவிக்க ஖ூடாதா?” என்பதுதான். அதற்காக அவர்கள் கவண்டாத பை

       விஷயங்ககை ம திலும், கவண்டாத பை கபாருட்ககை வ ீட்டிலும்

       கசற்கிறார்ககைா என்று நிக க்கும்படி நடந்து ககாள்கிறார்கள். இவர்கள்

       கசய்ய கவண்டிய கர்மங்ககை கிைமமாக கசய்யாமல், பல்கவறு


       ககைிக்கககைிலும் கசாமபா ம் அருந்துவதிலும் கநைத்கதயும் பணத்கதயும்

       சிைவழிக்கிறார்கள் என்று கதான்றுகிறது. இகத அடுத்த வயதி ர், தாங்கள்

       நித்திய கர்மங்ககை சரியாக கசய்வதா  எண்ணத்துடன் வைம் வருகிறார்கள்.

       இதிைிருந்து ‘வாழ்க்கக வாழ்வதற்கக’ என்பகத மிகத் தவறாக புரிந்து

       ககாண்டிருப்பது விைங்குகிறது.

       நித்திய கர்மங்கள் என்றால் என்  எ பகத கதரிந்தும், புரிந்தும் ககாண்டால்

       நம் அன்றாட கசயல்ககை திறம்பட நிகறவாக கசய்ய முடியும். நாம் ம தில்

       ககாள்ை கவண்டிய முக்கிய விஷயம் என் கவன்றால், இந்த ஫ூமியில் நாம்

       பிறப்கபடுத்து பை காரியங்கள் கசய்யும் கவகையில் நமக்கு யூன்று விதமா


       ருணங்கள் கசருகின்ற . முதைாவது பித்ருக்கள் ருணம், அதாவது நம்

       யூதாகதயர்களுடனும் கபற்கறார்களுடனும் இருக்கும் ருணாணு பந்தம்.

       இைண்டாவது ரிஷிக்கள் ருணம், அதாவது நம் ஆசிரியர்கைிடமும்

       குருக்கைிடமும் உள்ை ருணாணு பந்தம்.  யூன்றாவது கதவர்கைிடமும்

       கதவகதகைிடமும் நமக்குள்ை ருணாணு பந்தம். இந்த யூன்று பந்தங்ககையும்

       நாம் தி மும் தீர்க்க கவண்டும். இகத தள்ைிப்கபாடுவது தவறு.









  Pg - 5
   1   2   3   4   5   6   7   8   9   10