Page 6 - Newsletter Feb 2019
P. 6

இந்த யூன்கறப் பற்றியும் பார்ப்கபாம் பித்ரு ருணம்- நம்கம  ஒரு நல்ை

       குடும்ப ஛ூழைில் வைர்த்து, படிக்க கவத்து, சமுதாயத்தில் ஒரு நல்ை

       நிகைக்கு உயர்த்தி, தங்கள் வாழ்க்கககயயும் நம் வாழ்க்கககயயும் கசம்பட,

       சீர்பட நடத்தி கசல்லும் நம் முன்க ார்கைிடம் நமக்குள்ை ருணம்.

       ரிஷி ருணம்- நாம் பள்ைியில் அடி கவக்கும் நாைில் கதாடங்கி உயர்கல்வி

       முடியும் வகை நமக்கு அறிவு ஞா ம் வழங்கிய எல்ைா குருமார்கைின்

       ருணமும் இதில் அடங்கும். இந்த ஞா ம் கபற நம்மிடம் இருக்ககவண்டியது


       தன் டக்கம். நம்கமகய நாம் குருவிடம் சமர்பிக்க கவண்டும். இகதகய

       பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் பின்வருமாரு ஖ூறுகுறார்-

       தத்வித்தி ப்ைணிபாகத  பரிப்ைஷ்க   கசவயா

       உபகதஷ்யதி கத ஞா ம் ஞா ி ஸ்தத்வதர்ஷி


       முதைில் குருவிற்கு கதகவயா கத கசய்து முடித்தபின் தன் சந்கதகத்கத

       தீர்த்துக்ககாள்ை அனுமதி கபற்ற பிறகக ககள்வி ககட்பகத வழக்கமாக

       ககாண்டிருந்தார்கள். குருவிடம் பணிந்து, முழு நம்பிக்ககயுடன்


       கபற்றுக்ககாள்ளும் ஞா ம் என்றும் அழியாதது. ஆ ால் தற்காை மாணவர்கள்

       கவைிநாட்டு கைாசாைத்கத பின்பற்றுவதால்  குருசிஷ்ய பாைம்பரியம்

       அழிந்துவிட்டது. குருகவப்பற்றி இழிகசால் கபசி கபறும் ஞா ம் நில்ைாது

       விைகிவிடும்.

       கதவ ருணம்- இவ்வுைகக பகடத்து நாம் வைமாக வாழ வழி கசய்த

       இகறவனுடன் உள்ை பந்தம் இது.இந்த ருணானுபந்தத்கத தீர்த்துக்ககாள்ை

       தி மும் நாம் முயைகவண்டும்.

       பித்ருக்கள் என்றால் இறந்தவர்கள் மட்டுமன்றி கபற்கறார்களும் அதில்

       அடக்கம். தம்பதிகள் இருவரும் கபற்கறார் மட்டுமன்றி மாமியார்,


       மாம ாகையும் கபண கவண்டும். கபரும்பாைா  குடும்பங்கைில் இருக்கும்

       பிைச்சக களுக்கு காைணம் பித்ருக்கைின் சாபகம. அவர்ககை கபணி

       பாதுகாப்பகத இன்கறக்கு கதகவயா  வாழ்க்கக முகற.

       அடுத்து குருவின் கடக  தீர்த்துக் ககாள்ை, நாம் கற்றகதயும், கபற்ற

       ஞா த்கதயும்  மற்றவர்கைிடம் பகிர்ந்து ககாள்வது முதல் கடகம.

       இைண்டாவது நாம் கற்ற கல்விக்கு ஏற்ற பணி கசய்ய கவண்டும்.

       இறுதியாக கதய்வத்திற்கு கசய்ய கவண்டிய நித்திய கர்மங்ககை விடாமல்

       கசய்ய கவண்டும்.இன்கறய கடகமகய இன்கற கசய்ய கவண்டும்.

       பகவத் கீகதயில் ஸ்ரீகிருஷ்ணர் ‘வாழ்க்கக வாழ்வதற்கக’ என்பகத


       பின்வருமாறு ஖ூறுகிறார்- நீ உன் ம கத முழுகமயாக என் ிடம்

       ககாடு.என் ிடம் பக்தி கசய்து என் பக்த ாக மாறிவிடு. என்க கய

       வழிபடு.எ க்கு வந்த ம் கசய்.

       இது எல்ைா கதய்வங்களுக்கும் கபாருந்தும். எந்த கதய்வத்கதயும் நித்தம்

       வணங்கி வந்த ம் கசய்து வாழும் வாழ்க்கககய சிறந்தது.


  Pg - 6
   1   2   3   4   5   6   7   8   9   10   11