Page 5 - Newsletter Mar 2019
P. 5

வாசகரின் ககள்வியும் திருமதி


               ஆஷா மக ாகரன் பதிலும்








              நாம் ஏன் எப்ப ாதும் கடவுளைப்



                     ப ாற்றிப் புகழ பேண்டும்?






       இந்த கடவுனே நின த்து அனுபவித்து நாம் பாடும் கீர்த்தன  எ ப்படுவதுப

       க்தியில் ஒரு வனக என்று பார்த்கதாம். பக்தி ரசாம்௫த் என்ற நூலில் கடவுேின்

       றூபங்கனேயும் நாமங்கனேயும் வசால்வது கீர்த்த ம. இது பக்தியின் உன் தமா

       நினல. இது நம் ம னத ஒருமுகப்படுத்தி அப்பாடல்கனே உள்வாங்கி அதன்

       அர்த்தத்னத புரிந்து வகாண்டு நம்னம வழிநடத்திச் வசல்கிறது. கடவுனே கபாற்றுவது
       என்பது நாமாவேி, பாடல்கள், கனத வடிவம் ஆகியனவ.

       முதலில் நாமாவேினய பார்ப்கபாம். கடவுேின் நாமங்கனேச் வசால்லும் கபாது

       அவருனடய குணங்கனே வதரிந்து வகாள்கிகறாம். நம்னம சுற்றியிருப்பவர்கேிடம்

       கற்றுக் வகாள்வது கபால கடவுேின் நாமங்கனேச் வசால்லும் கபாது அவனர பற்றி

       வதரிந்து வகாள்கிகறாம். மகாலட்சுமி பற்றிய நாமத்தில் ‘தனய நமஹ’ என்ற

       நாமத்தில் அவள் கருனணனய பற்றி வதரிந்து வகாள்கின்கறாம். ‘சுசகய நமஹ’ என்ற

       நாமத்தில் அவனே உத்தமியாக புரிந்து வகாள்கின்கறாம். இப்படிப்பட்ட நாமங்கேின்

       யூலம் கடவுேின் குணங்கனே வதரிந்து வகாண்டு அவற்னறப் பின்பற்றுவது

       உன் தமா  கநாக்கம். ம ிதர்கேின் குணங்கனே உள்வாங்கிக் வகாள்ளும் கபாது

       அனத நினற குனறகளுடன் கசர்த்து வாங்கிக் வகாள்கிகறாம். ஆ ால் கடவுேின்

       முழுனமயாக பரிமேிக்கும் குணாதிசயங்கனே உள்வாங்கிக் வகாள்ளும் கபாது அது
       முழுனம அனடகிறது. அவற்னற நாம் நம் குறிக்ககாோக எடுத்துக்வகாண்டு அவனர

       நம் முன் மாதிரியாக னவத்துக் வகாண்டால் நாம் மற்றவர்கனே சாராமல் கடவுனே

       சார்ந்து ஒரு முழுனமயா  ம ித ாக நம்னம மாற்றிக்வகாள்ே முடியும்.

       இரண்டாவது கடவுேின் வபருனமகனே வசால்லும் கனத வடிவம். நம் வ ீட்டு

       வபரியவர்கள் நம் முன்க ார்கேின் வபருனமகனே கனத வடிவமாகச்

       வசால்லும்கபாது நமக்கும் அகத கபால் சாதிக்க கவண்டும் என்ற உந்துதலும்

       நமக்குள் நம்பிக்னகயும் வரும். அகத கபால கடவுேின் வபருனமகனே

       ககட்கும்கபாது அவற்னற பின்பற்ற கவண்டும் என்று எண்ணம் கதான்றும். ராம ின்

       கமம்பட்ட 16 வனகயா  குணங்கனேப் பற்றிய கனதகனேக் ககட்கும் கபாதும்,
       புராணங்கேில் வரும் சககாதர பாசத்திற்கு எடுத்துக்காட்டாக லட்சுமண ின்


       கனதகனே ககட்கும் கபாதும், சிவவபருமா ின் பக்தர்கேின் கனதகனேக் ககட்கும்
       கபாதும் நாம் அப்படிப்பட்ட குணங்கனே வேர்த்துக் வகாள்ே மறுக்கிகறாம்.












  Pg - 5
   1   2   3   4   5   6   7   8   9   10