Page 6 - Newsletter Mar 2019
P. 6

அடுத்தது பாடல்கள் யூலமாக வழிமுனறபடும் முனறனயப் பார்ப்கபாம். நம்

       கலாச்சாரத்தில்

       கடவுனே துதி வசய்து பாடி பக்தி வசலுத்துவது நம் அன்றாட வாழ்க்னகயில் பிரிக்க

       முடியாத ஒரு நிகழ்வு. இந்த பக்தி நம் வாழ்வியலில் கலந்து இருக்கிறது. மார்கழி

       மாதத்தில் னவஷ்ணவர்கள் வபருமானேயும், னசவர்கள் சுவாமினயயும்
       அதிகானலயில் தியா ம் வசய்து விரதமிருந்து பக்தி வசய்வது நம் கலாச்சாரத்தில்

       பின் ிப்பின ந்த ஒன்று அது நம் வாழ்க்னகயில் இரண்டறக் கலந்திருக்கின்றது.

       நான்காவதாக பகவா ின் அழனகயும் றூபத்னதயும் கபாற்றி பாடுவது. அபிராமி

       பட்டரின்

       அபிராமி அந்தாதியில்

       உனறகின்ற நின் திருக்ககாயில்-நின் ககள்வர் ஒரு பக்ககமா

       அனறகின்ற நான்மனறயின் அடிகயா முடிகயா அமுதம்

       நினறகின்ற வவண் திங்ககோ கஞ்சகமா எந்தன் வநஞ்சககமா

       மனறகின்ற வாரிதிகயா ஫ூரணாசல மங்கனலகய.

       என்று அம்பாேின் அழனக கவித்திறனுடன் வர்ணித்து நம் கண்முன் நிறுத்துகிறார்.

       பாடல்கேின் யூலமாக கடவுேின் றூபத்னத பாடி பக்தி வசய்வது மிகச்சிறந்தது.
       அனவ வசவி வழிகய நம்முள் புகுந்து, இதயத்னதத் வதாட்டு, ஐந்து புலன்களுடன்

       உறவாடி,நம்முள் கலந்து, நம் ஆன்மானவ வருடுகின்றது. அத ால்தான் நாம் இந்த

       நாமாவேிகனே பாடுகின்கறாம், ரசிக்கின்கறாம். பாகவதத்தில் 12-ஆவது

       அத்தியாயத்தில் பக்தி வசய்வது பற்றி ஖ூறும்கபாது சத்திய யுகத்தில் பகவான

       அனடய தியா ம் சிறந்த வழி என்று ஖ூறப்படுகிறது. அதுகவ திகரதாயுகத்தில்

       கடவுனே மகிழ்விக்க தியாகம் வசய்வது உசிதம் என்று ஖ூறப்படுகிறத. துவாபர

       யுகத்தில் கடவுனே வதாழுவது சிறந்த வழி என்று ஖ூறப்படுகிறது. ஆ ால் இந்த

       கலியுகத்தில் இனறவன  கபாற்றிப் புகழ்பாடும் கீர்த்த ம் மிகச் சிறந்தது என்று

       வசால்லப்படுகிறது. நாம் இனவ எல்லாவற்னறயும் வசய்கின்கறாம். ஏவ  ில்
       நம்மிடம் புராணத்தின் வதாடர்ச்சி இருக்கிறது. ஒவ்வவாரு யுகத்தில் பின்பற்றியனத


       கசர்த்து இன்று கலியுகத்தில் வசய்கிகறாம். னவசம்பாய ர் வழிப்பானதயில், பாவம்
       வசய்தவர்கனே கனர கசர்க்கும் ஒகர வழி பகவன் நாமானவ வசால்வது என்று

       ஖ூறப்பட்டுள்ேது. ராமாயணத்திலும் கலியுகத்தில் முக்தி அனடய, பிறவிக் கடனலத்

       தாண்ட நாம் கடவுேின் திருநாமத்னத வசால்வது தான் ஒகர வழி என்று

       வலியுறுத்தப்படுகிறது. எல்லாவிதமா  மனறகளும் புராணங்களும் வசால்லி

       உணர்த்துவது வபருமாேின் திருநாமங்கள் ஒன்று தான் நாம் கமன்னம அனடய

       சிறந்த வழி என்பது தான். இனதகய தான் திருவள்ளுவரும் ,

       பிறவிப் வபருங்கடல் நீந்துவர் நீந்தார்

       இனறவன் அடிகசரா தார்.

       என்று பாடுகிறார். அதன் வபாருள் இனறவன ப் கபாற்றாதவர்கள் வாழ்க்னக எனும்
       வபருங்கடனல கடக்க இயலாதவர்கள் . அதன க் கடக்க இனறவன த் துதித்துப்

       பாடி அவர்

       கருனணனய வபறுவது மிக அவசியம்.







  Pg - 6
   1   2   3   4   5   6   7   8   9   10   11