Page 6 - May 2018 Newsletter
P. 6

வாசகரின் ககள்வியும் திருமதி



               ஆஷா மக ாகரன் பதிலும்












        தானம் என்றால் என்ன? தர்மம் என்றால்


                                       என்ன?












       தா ம் என்பது பிறர்க்கு கதலவ என்ற எண்ணத்திகைா, அல்ைது ஒருவர்

       கதலவ என்று ககட்கடா சகாடுப்பதாகும். இப்படி சசய்யும் தா ம்


       புண்ணிய கணக்கில் கசராது. இதற்கு ஒரு உதாரணம்- அன்று பாரத

       கபாரில் கிருஷ்ணன் ககட்க கர்ணன் தன் புண்ணியத்லத எல்ைாம்

       சகாடுத்தாக  அது தா ம். அத ால்தான் அலதக் சகாடுத்தபின் கர்ணன்


       ஒரு சாதாரண ம ித ா ான். மரணமும் அவல  தழுவியது. தர்மம்

       என்பது பிறர் கதலவ அறிந்து ஒருவர்  ககைாமகை அவருக்கு

       வழங்குவதாகும். இது புண்ணியம் தரும்.



       இப்கபாது ம தில் ஒரு ககள்வி எழும். நாம் சசய்யும் க ாமத்தில்

       அன் தா ம். வஶ்திர  தா ம், ககா தா ம் என்று பை தா ங்கள்

       சசய்கிகறாகம, அது புண்ணிய காரியமா? இது நாம் சகாடுக்கும் நபர்கலை


       சபாருத்தது. நாம் சகாடுக்கும்  தா ம் கதலவப்படாதவர்களுக்கு  சசன்று

       கசரும் கபாது அது புண்ணியம் தராது. அகத தா ம் அது

       கதலவப்படுபவர்கலை சசன்றலடயும் கபாது புண்ணியமாக மாறுகிறது.


       அத ால் க ாமங்கள் சசய்யும் கபாது இதல   ம தில் சகாண்டு

       தா ம் சசய்வது நன்று.

       இங்கு திருவள்ளுவரின் குறலை பார்ப்கபாம்-வரியார்க்சகான் றீவகத


       ஈலகமற் சறல்ைாங் குறிசயதிர்ப்லப நீர துலடத்து வரியவர்க்கு அவர்

       நிலையறிந்து அவர் ககைாமகை அவருக்கு சகாடுக்கும் கபாது அந்த

       தா ம் தர்மமாக மாறுகிறது. இதுகவ மிகவும் சிறந்தது.














  Pg - 6
   1   2   3   4   5   6   7   8   9   10