Page 6 - Jul 2018 Newsletter
P. 6

வாசகரின் ககள்வியும் திருமதி



               ஆஷா மக ாகரன் பதிலும்










                               அன்பு








       அன்பு நம் வாழ்க்ககயில் மிகவும் அவசியம் என்பகத திருவள்ளுவர்

       பின்வருமாறு ஖ூறுகிறார்,

       “அன்பும்  அறமும் உகடத்தாயின் இல்வாழ்க்கக


       பண்பும்  பயனும் அது”

       ஒரு நல்ை வாழ்க்ககயின் ஆதாரம் அன்பும் அறமும் தான். நல்ை

       பண்கபயும் பயக யும் வைர்க்க ஒருவர் இவ்விரண்கடயும்

       ககடபிடிக்க  கவண்டும் என்பது தான் இக்குறைின் அர்த்தம்.


       அன்பு என்பது யூன்று தன்கமககை உள்ைடக்கியது.



           1. கண்டிப்பு:


       இது நம் குழந்கதககை ககயாளும்கபாது ககடபிடிப்பது மிக அவசியம்.

       இக்காை தபற்கறார்கள் குழந்கதககை கண்டிப்பதில்கை. தசால்ைித்தான்

       புரிய கவக்க கவண்டும் என்று நிக க்கிறார்கள். ஆ ால் இகத


       ஓரைவிற்கு தான் தசய்ய முடியும். கண்டிப்பி ால் மட்டுகம ஒரு

       குழந்கதகய கநர்வழி படுத்த முடியும்.

       அதற்கு ஒரு உதாரணம்- குழந்கத ஒரு தபாருகை உகடத்தால் அகத


       ரசித்துவிட்டு, பின் தபாறுகமயாக ஥ூக்கிப்கபாட்டு உகடக்க ஖ூடாது என்று

       அறிவுறுத்துகவாம். இகத அக்குழந்கத 10 வயதில் தசய்தால் ஏன் அழிவு

       உண்டாக்கக்஖ூடிய  தசயகை தசய்கிறாய் என்கபாம். இகதகய


       அக்குழந்கத 25 வயதில் தசய்தால் ஏன் தபாறுப்பில்ைாமல் இருக்கிறாய்

       என்கபாம். ஒரு சிறிய தசடியாக இருக்கும்கபாகத வகைக்ககவண்டும்.

       தபரிய மரமாகிவிட்டால் வகைக்கமுடியாது என்பகதத்தான் அக்காைத்தில்


       “ஐந்தில் வகையாதது ஐம்பதில் வகையாது” என்று தசால்ைி

       கவத்தார்கள். நம் கவதங்கள், அறநூல்கள், திருக்குறள் எல்ைாம்

       இரண்டடிகைில் தபரிய விஷயங்ககை உள்ைடக்கியது. இவற்கற


       விைக்குபகவயாக அகமந்ததுதான் பின் ால் வந்த புராண

       இதிகாசக்ககதகள்.



  Pg - 6
   1   2   3   4   5   6   7   8   9   10   11